“புலி குட்டிக்கு பால் கொடுக்கும் ஓராங்குட்டான் குரங்கு – வியக்க வைக்கும் வீடியோ !!

நாய்கள், பூனைகள், வாத்துகள் செய்யும் அழகான சேட்டைகளை, கேமராவில் பதிவு செய்து பலர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது போன்ற செல்லப்பிராணிகளின் சேட்டகளை சமூக வலைத்தளத்தில் ரசிப்பதற்கென்றே பலர் உள்ளனர். ஒரு தாய் குரங்கு புலி குட்டிக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் தருகிற காட்சி ஒன்று இனையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin