“புழுதி பறக்க சண்டை போடும் 2 ஆக்ரோஷமான காட்டு யானைகள் – தெறிக்க விடும் வீடியோ !!

வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இரண்டு யானைகள் மோதும் பயங்கரமான காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோவில் பார்க்கும்போது, ​​இரண்டு யானைகளும் ஏதோ ஒரு விஷயத்துக்கிடையே கடும் கோபத்தில் இருப்பது போல் தெரிகிறது. இந்த இரண்டு யானைகள் சண்டை போடும் வீடியோவை பார்த்தால் நமக்கு நடுக்கம் ஏற்படும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin