பூஜை போடப்பட்ட ஹரி நாடார் வனிதா விஜயகுமார் படம்…! ஆரம்ப காட்சி அதகளமா இருக்கே….?

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் ரசிகர்களால் கிண்டலடிக்க பட்டு மிகவும் பிரபலமானவர் என்னதான் அவரை கிண்டல் செய்தாலும் அவரது ஆளுமை பிக்பாஸ் வீட்டில் பெரியதாகவே காணப்பட்டது அதேபோல் தங்க நகைக்கடை விளம்பரம் போல் தங்கத்தை வாரி அணிந்து கொண்டிருக்கும் ஹரிநாடார் தற்போது ஒரு படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார் அவருக்கு ஜோடியாக வனிதா நடிக்கிறார் அந்தத் திரைப்படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக போடப்பட்டது இதைப் பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.