“பெண்கள் கண்டிப்பா பாருங்க – உங்க இடுப்புக்கு கீழ இருக்க சதையை குறைக்க – வீடியோ ! அட , தினமும் 10 நிமிஷம் இப்படி செஞ்சா பின்னாடி இருக்க கொழுப்பு காணாம போய்டுமா ??

உடல் எடையைக் குறைப்பதற்கு நிறைய உடற்பயிற்சிகள் செய்வது, ஜிம்முக்குப் போவது, ஒர்க்அவுட், யோகா என்று இருந்தாலும் மிக அடிப்படையான விஷயம். உடல் எடையை குறைப்பது சாதாரண விஷயமல்ல. அதற்கென அதிகமாக மெனக்கெட வேண்டியிருக்கும். முழுமையான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நிறைய பொறுமையும் இருந்தால் தான் நீங்கள் நினைத்தபடி உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin