பெண்கள் மட்டும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான வீடியோ – ஆண்களின் மாயவலை !!

இணையப் பயன்பாட்டில் ஆண் பெண் இருவரில் பெண்களுக்கே பாதுகாப்பின்மை அதிகமாக உள்ளது. பல பெண்கள் தங்களைப் பற்றிய தகவல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் போது அவற்றில் அவர்களது தனிப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றைத் தந்து விடுகின்றனர். இதைக் குறிவைத்து பல்வேறு வகையான தொந்தரவுகள் பெண்களுக்கு வண்ணம் இருக்கின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin