“ஒரு நொடில எல்லாமே போச்சு’..நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..! நெஞ்சை பதறவைக்கும் சிசி டிவி !! ஒரு செகண்ட் அஜாக்கிரதை , என்ன ஆச்சுன்னு பாருங்க – பட பட வைக்கும் வீடியோ !

நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி – சங்ககிரி பிரதான சாலையில் உள்ள கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்திட்ட இந்த விபத்தில், தனியார் கல்லூரி பேருந்தில் வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் ப.டு..காயம.டை.ந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin