“பேஸ்புக் காதலால் இங்கு நடந்த வித்யாசமான பிரச்னையை பாருங்க – உண்மை சம்பவம் !! ஃபேஸ்புக் மூலம் காதல்: கல்யாண நாளன்று மணமகளை அரை நிர்வாணப்படுத்திய மணமகனால் பரபரப்பு- ஏன்னு தெரியுமா ??
ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் நடைபெறுவது சமீபத்தில் வழக்கமாக மாறி வருகிறது. அந்தவகையில் ஃபேஸ்புக் ஏற்பட்ட நட்பு ஒருவருக்கு பெரும் விபரீதமாக மாறியுள்ளது. இவர் ஃபேஸ்புக் மூலம் திருமணம் செய்த நபர் பெண் இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மணப்பெண்ணாக மாறி ஆண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பதிவு கீழே உள்ளது.