பொல்லார்டோட வேகம் அப்படியே இவரிடம் இருக்கு !! இவர்தான் அடுத்த பொல்லார்டு !! தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய அணில் கும்ப்ளே !!

இந்தியாவில் ஒன்பதாம் தேதி முதல் 2021 கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது 14 வது சீசன் ஆனா இதில் பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது இந்த தொடரில் வீரர்கள் செயல்பாடு குறித்தும் பல்வேறு அணியின் பயிற்சியாளர் நிர்வாகிகள் பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான கும்ப்ளே நான் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தபோது பொலார்ட்டுக்கு பந்துவீசி இருக்கிறேன் அப்போது பொல்லார்டு பலமாக அடிப்பதனால் எனக்கு நேராக பந்தை அடிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறேன் அந்த அளவிற்கு அவர் வேகமாக பேட்டை வீசக்கூடிய வீரர்.

அதே போல் தமிழக வீரரான ஷாருக்கான் பொல்லார்ட்டை போலவே அதிவேகமாக பேட்டை வீச கூடியவர் மேலும் சாருக் கான் நிச்சயம் பஞ்சாப் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் பொல்லார்டை போன்று மிகப் பெரிய ஒரு பவர்ஹீட் ராக மாறுவார் என்றும் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.