போடா டேய் நாங்கதான் நம்பர் 1 !! கழிவி ஊற்றிய ரசிகர்களுக்கு அர்ச்சனா கொடுத்த சரியான பதிலடி !!

விஜய் தொலைக்காட்சி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான் அப்படி ஒரு ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தது அதன் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் அர்ச்சனா.அவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி 90’s கிட்ஸ்-ன் ஒரு ஃபேவரட் நிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.

அர்ச்சனாவுக்கு அனிதா என்ற சகோதரி ஒருவர் இருக்கிறார் இவர் சொந்தமாக வாவு லைஃப் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி இருக்கிறார் மேலும் சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது அதில் ஆரி உட்பட பல்வேறு பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல இவர் வாவ் லைப் என்ற யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 5 லட்சத்திற்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த சேனலில் தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் அர்ச்சனா.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது வீட்டு பாத்ரூம் டூர் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோ 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது. இருப்பினும் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கேலி செய்து கமன்ட் செய்தனர். பலரும் பதிலடி கொடுத்துள்ள அர்ச்சனா, பாத் ரூம் டூர் செய்ததற்கு யாரெல்லாம் என்னை கேலி செய்தீர்களோ, நாங்கள் தான் ட்ரெண்டிங்கில் நம்பர் 1, மில்லயன் வியூஸ் பெற்றுட்டோம். உங்கள் அன்பிற்கு நன்றி. என்று பதிவிட்டு #podadai என்ற ஹேஷ் டேக்கையும் போட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.