“மஞ்சள் நீராட்டு விழாவில் குடும்பமே சேர்ந்து போட்ட குத்து டான்ஸ்… பல லட்சம் பேர் ரசித்த கலக்கல் நடனம்..!!

தமிழக கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் மஞ்சள் நீராட்டு விழா திருமணம் வளைகாப்பு என ஒவ்வொரு பருவத்திலும் பெண்மையைப் போற்றும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin