“மாயமில்லை.. மந்திரமில்லை.. 6 மணி நேரத்தில் கோழி செய்த சாதனை – வியந்து போன மக்கள் !!

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ‘சின்னு’ எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. காலை சுமார் 8.30 மணிக்கு முட்டை போடத் தொடங்கிய கோழி, பிற்பகல் 2.30 மணிக்குத் தான் முட்டை போடுவதை நிறுத்தியது. இந்த 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகளை போட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து அதிசய கோழியை பார்ப்பதற்காக ஊர் மக்கள் பிஜுகுமார் வீட்டில் திரண்டனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin