“மனசுல இருக்க கவலை எல்லாம் மறக்க இந்த வீடியோ ஒரு நிமிஷம் பாருங்க !! பலமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !

குழந்தை மனம் இருந்தால் கவலைகள் அண்டாது. போட்டி உணர்வு வராது. பொறாமை பாடாய்ப்படுத்தாது. பகைமை தொற்றாது. சோர்வு ஏற்படாது. மொத்ததில் வாழ்க்கை கடைசி நிமிடம் வரை வரமாக மட்டுமே இருக்கும். அதற்கான மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது. நம் பார்வையில்தான் இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பலரது மனதையும் கவர்ந்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin