“2 புலிகளை துரத்தி துரத்தி கொத்திய கொக்கு – மிரள வைக்கும் வீடியோ இதோ ! மனதில் வலிமை இருந்தால் எவனும் சலித்தவன் கிடையாது – கொக்கு Vs புலி சண்டை இதோ !!

எத்தனை பலம் பொருந்திய விலங்காக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் பண்பே தனிச் சிறப்பு. சர்வைவல் விஷயத்தில் சில உயிரினங்கள் பிறந்ததில் இருந்தே ஓட வேண்டும். சர்வைவலுக்காக சில உயிரினங்கள் அவற்றைப் பிறந்ததில் இருந்தே துரத்தியாக வேண்டும். ஓடுவதும் ஒளிவதும்தான் சர்வைவலுக்கான முதல் தகுதி. ர.த்.த.மும் அதன் வாசனையும்தான் சர்வைவலுக்கான அடையாளம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin