“மனதை உருக்கும் வீடியோ – +2 தேர்வின் போது பெண்ணிற்கு நடந்த எதிர்பாராத சம்பவம் ! நடந்ததை சொல்லாமல் மகள்களை +2 தேர்வுக்கு அனுப்பி வைத்த அப்பா – வீடியோ !

மகள்கள் இருவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், வீட்டில் நடந்த துக்கம் ஒன்றை மறைத்து தந்தை செய்த செயல் ஒன்று, பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது. மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விபத்தில் மனைவி உயிரிழந்ததை மறைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தந்தை அனுப்பி வைத்துள்ளார். விபத்தில் தாய் பலியானதே தெரியாமல் தேர்வு எழுதச் சென்ற நிலையில், திரும்பி வந்த மாணவிகள் நடந்ததை அறிந்து கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin