“மனிதனிடம் பாக்சிங் செய்யும் கங்காரூ – இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ !! இப்படி ஒரு பாக்சிங் ஆட்டத்தை நீங்க பார்த்திருக்க மாட்டேங்க !

பொதுவாக கங்காருக்கள் மிகவும் கோபமான விலங்குகள் என கூறப்படும். அமைதியாக இருக்கும் கங்காருகள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே கோபம் அடைந்து மோசமாக தாக்கக் கூடிய குணம் கொண்டது. இதன் மூர்க்கத் தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்பது கடினமான செயல். கங்காரு மனிதர்களை தாக்குவதை போன்றும், விரட்டி விரட்டி உதைப்பது போன்றும் நிறைய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin