மனைவிக்கு மரியாதை செய்த கணவன்…? வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நஸ்ரியா… திரும்ப நடிக்க வருகிறார்…

தமிழ் திரையுலகில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நஸ்ரியா அதன்பிறகு அவர் நடித்த ராஜா ராணி திரைப்படம் அவரை பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்த்தது தமிழ் திரையுலகில் வலம் வரப்போகிறார் என்று நினைக்கும் பொழுது மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விஜய் பாடலுக்கு ஆடும் நஸ்ரியா சீக்கிரமே நடிக்கப்போகிறார் என்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது கீழே இதைப் பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.