“மலைகளில் வாழும் அரிதான வரையாடு எப்படி தாவி போகுது பாருங்க ! செம வீடியோ !!

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை மழைக்காடுகளுக்கு அருகில் காணாலாம். இந்தக் காட்டாடு மலை முகடுகளில், பாறைகளில் வெகு எளிதாகத் தாவிச் செல்லும். மந்தைகளாக வாழும் வரையாடுகளை அதன் இறைச்சிக்காக வேட்டையாடினார்கள். இன்றும் வரையாடுகள் திருட்டு வேட்டைக்கு பலியாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் இந்த வரையாடுகளைத் தமிழ்நாட்டில் ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் காண முடியும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin