“மாடி வீட்டில் வாழ்ந்து வரும் தாமரை, ஓலை குடிசையில் வாழ்ந்து வரும் அவரின் அம்மா !! ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த நெகிழ வைக்கும் வீடியோ !

வி.ஜ.ய் டிவியி.ன் பிக்.பாஸ் சீ.சன் 5 நிகழ்.ச்சியில் ரசிகர்களுக்கு அறிமுகமே இல்லாமல் நிறைய பேர் பங்கேற்றார்கள். அதில் நாடகக் கலைஞர் தாமரைச் செல்வியும் ஒருவர். இந்த நிலையில் மாடி வீட்டில் தாமரை வசித்து வரும் நிலையில் அவரது தாய் உள்ளிட்டோர் தாமரை நாடகத்தில் நடித்து அதன் மூலம் சிறுக சிறுக கட்டிக் கொடுத்த ஓலை வீட்டில் வசித்து வருகிறார்கள்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin