“மாப்பிளையை ஓரம்கட்டி நண்பர்களோடு சேர்ந்து செம ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. என்ன ஒரு ஆட்டம் பாருங்க…!!

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்யாணப் பொண்ணு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin