மாஸ் காட்டும் ஆரி சோம்பேறி ஆன பாலாஜி இதோ குறும்படம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே பற்றி எறியும் பிரச்சனை பாலா மற்றும் ஆரி பிரச்சனை தான் மற்ற ஹவுஸ்மெட்ஸ் எல்லாம் போட்டியில் காணாமல் போகும் அளவிற்கு இருவரும் டாமினேட் செய்து வருகின்றனர் அதில் ஒருவர் பாசிடிவ் ஆகவும் மற்றொருவர் நெகடிவ் ஆகவும் ட்ரென்ட் ஆகி வருகின்றனர். புராவுக்கெல்லாம் போரா இது என்னட அக்கப்போரா இருக்கு என்ற அளவுக்கு குப்பைக்காக ஆரம்பித்த சண்டை முடியாமல் இன்றளவும் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணமாக பாலாஜி கூறும் அந்த வார்த்தை சோம்பேரி இதை ஆரி சொன்னதால் தான் இவ்ளோ பெரிய பிரச்சனை என்று சொன்னாலும் வீட்டில் உள்ள ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஆரிக்கு எதிரான மனநிலையில்தான் உள்ளனர் இவர்களை சமாலித்து ஆரி மாஸ் காட்டுவதுதான் கெத்து என சமூக வலைத்தலங்கில் பரவி வருகிறது.இந்த பிரச்சனைக்கெல்லாம் உன்மையில் இதான் காரணமா என்றும் அதற்கான குறும் படத்தையும் கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.