மின்சாரம் தாக்கி தவித்துக்கொண்டிருந்த பசு ! அடுத்த நொடி நடந்த அதிசயம் !!

பல நல்ல இதயங்களின் சில நெகிழ வைக்கும் நடவடிக்கைகள் அவ்வப்போது மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன. குறிப்பாக வலியிலும் கஷ்டத்திலும் இருக்கும் ஜீவராசிகளுக்கு உதவுவது மிகவும் கனிவான ஒரு செயல். அதுவும் வாயில்லா பிராணிகளுக்கு உதவுவதற்கு தனி கனிவு வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மின்சாரம் தாக்கி தவித்துக்கொண்டிருந்த பசுவை ஒருவர் காப்பாற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin