17 பெண்களை மீட்கும் பரபரப்பு காட்சிகள்..! பாரின் பாதாள அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள்..!

மும்பையின் மிகவும் பிரபலமாக திகழும் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் ‘தீபா பார்’ என்ற மதுபானக் கூடத்தில், பெண்களை கட்டாயப்படுத்தி நடனமாட வைப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் சென்றது. சோதனையிட்ட போதும், அந்த பாரில் நடன அழகிகள் யாரும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே போலீசார் அங்கிருந்த மேக் அப் அறையில் மிகப்பெரிய கண்ணாடி இருப்பதை பார்த்து சந்தேகித்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin