மீண்டும் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்… இம்முறை தியேட்டரில் படம் பார்த்து அடிக்கும் லூட்டிகள்..

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டி போடும் விமர்சையாக நடந்து சமிபத்தில் முடிந்தது இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் மக்களிடையே வரவேற்பும் மற்றும் எதிர்ப்பும் பெற்றிருந்தனர் அனைவரையும் ஒரு பக்கம்
திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் இன்னொரு பக்கம்
புகழ்ந்தும் வருகிறார்கள் இவர்கள் அனைவரும் தற்போது திரையரங்கில் சென்று படம் பார்த்து அடித்த லூட்டியை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.