“மீனவர்கள் வலையில் இருந்த திமிங்கல வாந்தி, 28 கோடி ரூபாய்.. ஏன் இவ்ளோ மதிப்பு தெரியுமா ??

திமிங்கல வாந்தி இதனை அம்பர்கிரிஸ் என சொல்வார்கள். இது இயற்கையின் விந்தையான நிகழ்வுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இதனை ஸ்பேர்ம் திமிங்கலங்கள் உற்பத்தி செய்கின்றன. சர்வதேச சந்தையில் இதற்குள்ள மதிப்பு மிகவும் அதிகமாம். இதன் ஒரு கிலோ இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin