முதன் முறையாக தனது மகள்கள் மற்றும் பேத்தியுடன் போட்டோ வெளியிட்ட CHEF தாமு !! அடேங்கப்பா ரொம்ப அழகான குடும்பம் !!

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமில்லை அதன் போல் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிதான் குக்கு வித் கோமாளி அந்த நிகழ்ச்சி முதலில் ஒரு சமையல் நிகழ்ச்சியாகத்தான் பார்க்கப்பட்டது ஆனால் அது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி ஆகவே மாறியது அதில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது அனைத்து தொலைக்காட்சியை முந்தும் அளவிற்கு விஜய் டிவி முதலிடத்தில் பிடிக்கும்அளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர் இதன் முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது அடுத்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடியவிருக்கும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக செம்ம பொழுதுபோக்கை இந்த நிகழ்ச்சி முடிய போகிறது என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதில் பங்கேற்ற புகழ் சிவாங்கி அஸ்வின் போன்றோர் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர் இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் CHEF தாம தனது குடும்பத்துடன் முதன்முறையாக போட்டோவை வெளியிட்டுள்ளார் அவரது மகள் பேத்திகளுடன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது குடும்பம் ஒரு அழகான குடும்பம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.