“முதலையை அசால்டாக தோசை கடாய் வைத்து அடித்த ஆளுக்கு பின்பு நடந்ததை பாருங்க !!

சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதலைகள் தண்ணீரில் மட்டுமல்லாமல் நிலத்திலும் மிகவும் ஆபத்தான விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. முதலை ஒரு நபரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin