“முதலையை அலேக்காக சுருட்டிய அனகோண்டா – கடைசியில் என்ன ஆகுது பாருங்க – வீடியோ ! முதலையை விழுங்க நினைத்த அனகோண்டா பாம்பிற்கு என்ன ஆச்சு பாருங்க !!

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். பைத்தான் என்று அழைக்கப்படும் அனகோண்டா பாம்புகளின் வாய் ரப்பர் போன்று நெகிழுத் தண்மை கொண்டது. ஏனென்றால் இதற்கு மேல் மற்றும் கீழ்த்தாடைகள் தனியாக இருக்கும். இதன் மூலம் அவற்றை விட பெரிய விலங்குகளான மான்கள், முதலைகள் உள்ளிட்டவற்றையும், மனிதர்களையும் கொன்று விழுங்கி விடும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin