“முதலை வயிற்றுக்குள் இருந்த ஆமைகள் இவனுங்க என்ன ! இவனுங்க என்ன முதலியவே சாப்புடுறானுங்க !! இன்னும் என்னென்னவெல்லாம் இந்த உலகத்துல பாக்க வேண்டியது இருக்கோ
!

பார்ப்பதற்கே பயங்கரமாக தோற்றம் கொண்டவை. ஒரே அடியில் ஆளைக் கொள்ளும் வல்லமை பெற்றவை. முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்காகும். இவை நீரில் நிலத்தில் என இரண்டிலும் வாழ்பவை. முதலைகள் அபாரமான ஜீரண சக்தி யை கொண்ட ஒரு விலங்கு. இந்த பயங்கரமான விலங்கை பார்த்தால் மக்களுக்கு பயம் வருவது சகஜம் தானே. ஆனா இவர்கள் என்ன செய்றாங்க பாருங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin