“முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார்” பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார்…
இதை முழுதாக படித்தால் உங்களால் பகிராமல் இருக்க முடியாது !

*முதியவர்* ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார்… பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார்…
அதற்கு அந்த *பூத்_ஏஜெண்ட்* லிஸ்டை முழுவதுமாக புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் வந்து ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார்…
அந்த முதியவர்.

வருத்தத்துடன் சொன்னார்… கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா.. அவள பார்த்திருக்கலாம். பூத் ஏஜெண்ட் கேட்டார் – ஏன் அய்யா அம்மா உங்க கூட இல்லியா…? *முதியவர்_சொன்னார்* -.. இல்லை தம்பி அவ செத்து 15 வருஷம்_ஆச்சி …?ஆனா ஒவ்வொரு தடவையும் ஒட்டு போட மட்டும் கரெக்டா வந்துட்டு போறா.?!?!?! *கள்ள_ஓட்டு* … *படித்ததில் ரசித்தது* *