முதுகு வலி, மூட்டு வலி 90 வயது வரை வராது..சிறுநீரக கற்கள்,உடல்பருமன்போன்றவை எளிதில்குறையும் !

சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது. சுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு விளங்குகிறது. நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செரிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த சமையங்களில் சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொடுத்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin