“ஓ.பி.எஸ் முன்னாடி இருந்த பீரோவை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்த இளைஞர்- வெளியான வீடியோ ! டேய் !! உங்கள எல்லாம் திருத்தவே முடியாது டா !! சற்று முன் வெளியான வைரலாகும் வீடியோ !

செம்மேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ பன்னீர் செல்வம், மேடையில் ஒரு சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் கல்யாண சீர்வரிசைக்காக வைக்கப்பட்டிருந்த பீரோவை ஒருவர் அலேக்காக தூக்க முயற்சித்து தட்டுத் தடுமாறி அதனை எடுத்துச் சென்றார். ஒருவர் பீரோவை தலையில் தூக்கிக்கொண்டு கரும்பு தோட்டத்திற்குள் மறைந்த நிகழ்வும் நடைபெற்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin