“முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் கிடையாது…செஞ்சிக்கோட்டையில் தமிழனின் வியக்க வைக்கும் விஞ்ஞானம் ! அந்த காலத்துல இருந்த முன்னோர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க அப்படின்னு பாருங்க !!

தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதற்கெல்லாம் சாட்சி சொல்லும் சரித்திர அடையாளமாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் கோட்டை. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்துவதில் தற்போது முனைப்பு காட்டிவரும் நிலையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மழை நீரை பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பு மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin