மூன்று சிங்கங்கள் ஒரு நீர் யானை நடந்த சம்பவத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க !!

சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. காட்டில் சில சமயம் சில விலங்குகள் காட்டு மன்னனான சிங்கத்தையும் பாடாய் படுத்துவதுண்டு. இவற்றை பார்த்து சிங்கமும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது உண்டு. இதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin