மெட்ராஸ் பாஷையில் தெறிக்கவிட்ட குக் வித் கோமாளி சுனிதா…! காத மூடிக்கோங்க…

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சுமிதா சிறந்த நடன கலைஞரான அவர் பிறப்பிடம் மும்பை ஆனால் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழகத்தில் பிரபலமானார் தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மாறிவிட்டார் சுனிதா. ரசிகர்களுடன் நேரலையில் பேசிய அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமிழில் நான் ஏன் பேசுவதில்லை என பதிலளித்த செம்ம FUN வீடியோவை நீங்களே கீழே காணுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.