மெரினா BEACH-ல நான் போராடுன எடத்திலயே என் மூஞ்சில காரி துப்பனாங்க !! கதறி அழுத பிக்பாஸ் ஜுலீ !!

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் என்றால் மிகையாகாது ஆரம்ப காலத்தில் இந்த நிகழ்ச்சியை பலரும் எதிர்த்து வந்தனர் ஆனால் இதைத் தொகுத்து வழங்கிய கமலஹாசன் மக்களிடம் இதனை வெகுவாக கவரும் அளவிற்கு எடுத்துச் சென்றார்.

சீசன் 1 தொடங்கி நான்கு வரை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது இந்த நான்கு சீசனிலும் பங்கேற்ற கன்டஸ்டன்ட் களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்று ஒரு புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் நட்பு சண்டை ஒற்றுமை என அனைத்துமே நடந்தது இதனை ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள் அதிலும் கடந்த சீசன் மிகவும் சர்ச்சையாக நடந்து முடிந்தது.

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்று தொடங்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் சென்றாயனுக்கு ஜோடியாக ஜூலி கலந்து கொள்கிறார் இவர்கள் நடனம் முடித்து பேசியபோது ஜூலி மெரினா பீச்சுல நான் போராடினேனோ அதே இடத்தில என் மூஞ்சில காரி துப்பி இருக்காங்க என்று கலங்கியபடி கூறி அழுத சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடையே கண்கலங்க செய்தது.