“மேடையில் வைத்தே தன் மகனை கலாய்த்த விஜயகாந்த்.. இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ !!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்த் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin