“மேல எது வந்து உக்காந்தாலும் விழுங்கும் அசைவ செடி இது – வியக்க வைக்கும் வீடியோ !!

இயற்கையில் இருக்கும் மாமிசம் உண்ணும் உயிரினங்கள் குறித்து நாம் அறிவோம். பொதுவாக புலிகள், முதலைகள், சுறாக்கள் என மாமிச உண்ணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் ஈக்கள், சிலந்திகள் போன்ற பூச்சிகள் மற்றும் எறும்புகளை ஒரு தாவரம் உட்கொள்ளும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் வீனஸ் ஃப்ளைட்ராப் என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாவரம் உயிரினங்களை உட்கொள்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin