“யானை குட்டியை சிங்கத்திடம் இருந்து காப்பாற்றும் எருமை – நெகிழ வைக்கும் வீடியோ !!

சில விலங்குகள் சிங்கத்தையும் சீண்டிப்பார்க்கின்றன. காட்டு ராஜாவானாலும் சண்டையிட இவை அஞ்சுவதில்லை. விளைவை பற்றி கவலைப்படாமல், சிங்கத்துடன் மோத தயாராகி விடுகின்றன. எருமை, கரடி, யானை போன்ற விலங்குகள் சிங்கங்களுடன் சண்டையிடுவதை நாம் பார்த்துள்ளோம். எருமை ஒன்று சிங்க கூட்டத்திடம் இருந்து யானை குட்டியை காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin