“யானை குட்டி போடும் பிரசவ தருணத்தை பாத்து இருக்கீங்களா ! இதோ பாருங்க ! மனதை நெகிழ வைக்கும் செம வீடியோ !!

மனிதரை போல அதிக ஆண்டுகள் பூமியில் வாழும் ஒரு உயிரினம் யானை. காட்டிற்கு ராஜாவான சிங்கத்தை விட வலிமையான விலங்கு யானை ஆகும். ஆண் யானை களிறு என்றும், பெண் யானை ‘பிடி’ என்றும், யானையின் குட்டி ‘கன்று’ என்றும் அழைக்கப்படுகிறது. யானை குட்டி ஈன்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட, யானை குட்டி போட எவ்வளவு சிரமப்படுகிறது என்று பாருங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin