யாருமே எதிர்பார்க்காத சம்பவம் …பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவரா….?

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் போரில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கிற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் இதில் வெற்றி பெறும் நபர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார். இதற்கிடையில் இந்த வாரம் வெளியாக போகும் நபர் யார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வாரம்தான் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே மிகவும் சிறப்பாக செயல்பட்ட வாரம் ஆனால் அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது இதில் எந்த அளவு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.