“யாரு என்னனு தெரியாம மோதுனா இப்படித்தான் ! உடம்பு முழுக்க இப்படி ஒரு வலி தேவைதானா ! சிறுத்தைக்கு முள்ளம் பன்றிக்கும் நடந்த மோதல் !!

இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் அதற்கான தற்காப்பு தகவைப்புடன்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. வேகத்திற்கும் வலிமைக்கும் பெயர்போன சிறுத்தைக்கு ஒரு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையானாலும், முள்ளம்பன்றியைத் தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. சிறுத்தையும் முள்ளம் பன்றியும் சண்டைபோடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin