யார் பேச்சயையும் கேட்கனும்னு அவசியம் இல்லை…? ரசிகர்களின் கேள்விக்கு ஆரி பதில்…

நடிகர் ஆரி சினிமா தவிர்த்து பல்வேறு நற்செயல்களில் தன்னை ஈடுபடத்தி கொண்டுள்ளார் உதாரனமாக ஜல்லிக்கட்டு போராட்டம்,சென்னை வெள்ளம்,விவசாயிகள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்தவர்தான் நடிகர் ஆரி.தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரை பற்றியும் ஓபனாக பதில் அளித்துள்ளார் ஆரி.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.