யாஷிகா ஆனந்த். வெளியிட்ட புகைப்படம் கடும் ஷாக்கில் ரசிகர்கள் இன்னும் என்ன என்ன கொடுமையெல்லாம் பார்க்க போறமோ!!

தமிழ் சினிமாவில் தற்போது புதிது புதிதான எத்தனையோ இளம் நடிகைகள் அறிமுகமாகி கோனே இருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு அளவுக்கு நிகரான வாய்ப்பு தற்போது இந்த இளம் நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அன்று தொடங்கி இன்று வர பல இளம் நடிகைகளும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக நாம் வளர்ந்து விட வேண்டுமென ஆவலாக தமிழ் சினிமாவில் உழைத்து கொண்டு வருகின்றனர் எப்ன்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் முன்பு போல எப்பொழுதும் இந்த கிளாமர் அன்டிகைகளுக்கு சற்று பஞ்சம் என்றே கூற வேண்டும். இப்படி கடந்த சில வருடங்களாகவே பல இளம் நடிகைகளும் கிளனர் கதாபாத்திரங்களில் கலக்கி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர்களில் ஒருவராக தற்போது சில ஆண்டுகளாக கிளாமர் கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படி தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவலை வேண்டாம் திரைபப்டத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் பல பட வாய்ப்புகளை பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

இப்படி துருவங்கள் பதினாறு பாடம் இருட்டு அரிதில் முரட்டு குத்து போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த்த இவர் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி கடந்த வருடம் முதல் இந்த வருடம் வரை இவர் நடிப்பில் வெளிவராமலும் வெளிவர இருக்கும் படங்களும் ஏராளம் என்றே சொல்ல வேண்டும். இப்படி சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் உருவாக்கி வந்த படத்தின் இசை வெளியீட்டு வ்ளிலாவிர்க்கு பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் பல முன்னணி நடிகைகளும் கூட அதில் கலந்துகொண்டனர்.

இதில் நடிகை யதிகாவும் கலந்துகொண்ட நிலையில் அவர் அந்த விழாவிற்கு கிளாமரான ஆடையில் வந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். இதனை பார்த்த அங்கே பணிபுரிந்த பவுன்சர் கூட வாயைப்பிளந்து பார்த்துகொண்டு இருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே

By admin