“காட்டு யானையை எப்படி கும்கி யானை வச்சி அடக்குறாங்க பாருங்க – நேரில் எடுத்த வீடியோ !!

காட்டு யானைகளை விரட்டுவதற்கு நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளை தேர்வு செய்வார்கள். அந்த ஆண் யானைகள் தான் கும்கி யானை என்று அழைக்கப்படுகிறது. காட்டுப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு எப்போதும் காட்டு யானைகளால் பிரச்சனை தான். இதற்கு ஒரு தீர்வாக இருக்க வனத்துறை ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் யானையை வைத்தே யானையை விரட்டுவது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin