உச்சக்கட்ட க.வ.ர்.ச்சியில் ரசிகர்களின் குமுறலுக்கு ஆளான சாக்‌ஷி அகர்வால்!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் உட்பட மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மிகவும் பிரபலமானார்.

மேலும் பிக்பாஸுக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. டெடி, அரண்மனை-3 போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்தார். அதன் பின் புரவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் முன் விஸ்வாசம் படத்திலும் காலா படத்திலும் சாக்‌ஷி நடித்துள்ளார்.

படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தனது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவழிக்க முடிவு பண்ணினார். அதன் மூலம் முழு நேரமும் இன்ஸ்டாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் முற்றிலும் வேறு தோற்றத்தில் ஜாக்கெட் எதுவும் போடாமல் ஒரு வித போஸீல் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் சில பேர் எக்கு தப்பான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு ரசிகர் இது முற்றிலும் வித்தியாசமான போஸ் என்று பதிவிட்டுள்ளார்.

By admin