ரத்தசோகை சரியாக இத விட்டா வேற வழியே இல்லை !

வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். இதனை எப்படி சரிசெய்வதென்று இந்த பதிவில் காணலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin