“ரன்வீரை தொடர்ந்து நிர்வாண போஸ்.. தமிழ் நடிகரை கழுவி ஊற்றும் ரசிகர்கள் !

நடிகர், நடிகையர் நிர்.வா.ணமாக ‘போஸ்’ தருவதை பெருமையாக கொண்டாடும் போக்கு, சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்துக்கு ரண்வீர் சிங் நிர்.வாணமாக போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது. இப்போது ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்து அதை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin