ரம்யாவின் காலை வாரிய பாலாஜி… ஆரிதான் கெட்டவரா…?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும். இதில் ரம்யாவிற்கும் பாலாவுக்கும் முதல் எதிரி என்றால் அது ஆரிதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைவரிடம் பாலா எனக்கு நண்பர் இல்லை என்று சொல்லி வந்தார் ரம்யா சற்றும் எதிர்பாரத விதமாக டாஸ்க் ஒன்றில் பாலா ரம்யாவை சுயநலவாதி என்றும் என் நட்புக்காக தன்னிடம் இருக்கும் குறைகளை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார் எனவும் கூறினார். இந்த டாஸ்க்கில் அனைவரும் ஆரியை தான் அதிகமாக குறை கூறினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.