ரம்யா தலைவியா கொந்தளித்த ரசிகர்கள் கடுப்பில் விஷபாட்டில்…! சனம் ஷெட்டியால் கிளம்பிய சர்ச்சை…?

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது அதில் கலந்து கொண்ட ரம்யாவை ரசிகர்கள் மாலை அணிவித்து தலைவி என்று கொண்டாடினார்கள் அதற்க்கு சனம் ரசிகர்கள் ரம்யாவை வச்சி செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.