ரம்யா பாண்டியனை ஓட்டி கலாய்த்து தள்ளிய KPY ஜெயசந்திரன்…..

ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸ் போட்டிக்கு வரும் முன்பே ஏராளமான ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் பெயரை அவரே கெடுத்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் ஆரி விஷயத்தில் எப்போதும் அவர் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார் எனவும் கருத்து நிலவுகிறது.இதனாலே ஆரியின் ரசிகர்கள் இவரை நரி பாண்டியன் என்றும் விஷம் என்றும் கூறிவருகின்றனர்.

நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள். ரம்யா முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மூலமாக தான் மக்களிடேயே பிரபலமாக மாறினார் இவரை கலக்கப்போவது யாரு நிகழச்சியில் ஜெயசந்திரன் மற்றும் புகழ் இருவரும் சோ்ந்து சேமியா பாண்டியன் என்ற பெயரில் கலாய்த்து தள்ளிய வீடியோவை கீழே பார்த்து மகிழுங்கள். பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள்.